ஷிகர் தவான் உடன் இவர் ஓப்பனிங் வீரராக களம் இறங்கினால் நன்றாக இருக்கும் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் முன்னாள் வீரர் முகமது கைப் தெரிவித்துள்ளார்.. ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது இந்திய அணி. இந்த தொடர் ஆகஸ்ட் 18, 20 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தலைநகர் தலைநகர் ஹராரேயில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், கடைசி […]
