உலகின் முன்னாள் அதிகார குத்துச்சண்டை சாம்பியனும் உலகின் நன்கு அறியப்பட்ட விளையாட்டு வீரரான முகமது அலி பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். 1960களில் உலகத்திலேயே மிகவும் பிரபலமான நபர் என்ற பெருமை இவருக்கு உண்டு. அமெரிக்காவை சேர்ந்த இவர் கருப்பின கூட்டத்தை சேர்ந்தவர். இளம் வயதிலேயே புறக்கணிப்பை சந்தித்தாலும் தம்மைப் போன்றவர்கள் அடக்குமுறைக்கு ஆளாவதை கண்டாலும் கலக மனநிலையிலேயே வளர்ந்தார். இன்று ஒலிம்பிக்கில் ஒரு பதக்கத்தை யாவது பெற்றுவிட வேண்டும் என்று பல நாடுகளும், ஏராளமான வீரர்களும் ஏங்கிக் […]
