விராட் கோலியை எந்த பேட்டர்களுடனும் ஒப்பிட முடியாது என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அமீர் தெரிவித்துள்ளார்.. 8ஆவது ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் இந்திய அணி தொடர்ச்சியாக 2 போட்டிகளில் (பாகிஸ்தான், நெதர்லாந்து) வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து வீறுநடை போடுகிறது. இந்திய அணி வெற்றி பெற்ற இரண்டு போட்டியிலும் விராட் கோலியின் பங்கு மிக முக்கியமானது. […]
