சென்னையை அடுத்த புது வண்ணாரப்பேட்டை பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக வண்ணாரப்பேட்டை காவல்துறை நடத்திய தகவல் கிடைத்தது. இதை அடுத்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணையும், தேடுதலும் செய்து வந்தனர். இந்நிலையில் புதுப்பேட்டை வாஉசி ரயில் நிலையம் அருகே 5 பேர் நின்று பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் போலீசாரை பார்த்ததும் அவர்கள் ஓட்டம் பிடித்தனர். இதனால் தனிப் படையினர் அவர்களை விரட்டிப் பிடித்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் தமிழக […]
