முகப்பருக்கள் வராதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். முகப்பரு வந்து மறைந்தாலும் அதன் தழும்புகள் அப்படியே இருக்கும். இது அழகை அசிங்கமாக காட்டும். இதற்கு சிறந்த தீர்வு வெந்தயம். வெந்தயம் முகப்பரு தழும்புகளை நீக்குவதில் மிக சிறந்ததாக பயன்படுகிறது. முகப்பரு தழும்புகளை நீக்க நீங்கள் இந்த வெந்தயத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பற்றி பார்ப்போம் வெந்தயத்தை பேஸ்ட் போல் அரைத்து முகத்தில் தடவி மாஸ்க் போல் பயன்படுத்தலாம். தழும்புகளின் மீது தடவி அவற்றை நீக்க முயற்சி செய்தால் நல்ல […]
