Categories
சினிமா தமிழ் சினிமா

ஹேக் செய்யப்பட்ட பிரபல நடிகரின் முகநூல் பக்கம்….. அவரே வெளியிட்ட பதிவு…..!!

பார்த்திபன் தனது முகநூல் பக்கம் முடக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் பார்த்திபன். இவர் சமீபத்தில் தயாரித்து நடித்த படம் ”ஒத்த செருப்பு”. விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த படம் சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றது. இதனையடுத்து, இவர் இந்த படத்தின் இந்தி ரீமேக்கை இயக்கி வருகிறார். மேலும், ”இரவின் நிழல்” என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இந்நிலையில், பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில், தனது முகநூல் பக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ. 22,00,000 பரிசு தொகை… முகநூலில் தொழில்நுட்ப குறைபாட்டை கண்டுபிடித்து… இந்திய மாணவன் சாதனை…!!!

முகநூல் நிறுவனத்தில் இருக்கும் பிழையை கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசுத்தொகை அறிவித்திருந்தது. இதனை மராட்டிய மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பெற்றுள்ளார். மராட்டிய மாநிலம் சோலாப்பூரை சேர்ந்த கணினி பொறியியல் மாணவர் மயூர். முகநூல் நிறுவனம் அறிவித்திருந்த போட்டியில் இவர் பங்கேற்றார். அதில் இன்ஸ்டாகிராமில் தனியாக கணக்கு வைத்திருந்தாலும் கூட, அதில் உள்ள ஒரு பிழை, எவரை வேண்டுமானாலும் தவறாக நுழைய அனுமதித்து புகைப்படங்கள், கதைகள், ரியல்ஸ் ஆகியவற்றை அவர்கள் பார்க்கும் வகையில் உள்ளது என்ற தொழில் நுட்ப குறைபாட்டை […]

Categories
தேசிய செய்திகள்

‘கிசான் மோர்ச்சா’ முகநூல் பக்கம் நீக்கம்… மத்திய அரசு நடவடிக்கை ..!

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடங்கிய முகநூல் பக்கத்தை பேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் 26 வது நாளாக கடும் பனியிலும் விவசாயிகள் நடத்தி வரும் […]

Categories

Tech |