முகநூல் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றிய மைக் ஷெக்ரோப்பர், தன் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்திருக்கிறார். முகநூல் நிறுவனத்தின் தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றி வந்த மைக் ஷெக்ரோப்பர் அடுத்த வருடத்தில், தன் பதவியை விட்டு விலகி, முக நூலின் முதல் மூத்த உறுப்பினராக பகுதி நேர பதவி வகிக்க தீர்மானித்திருப்பதாக தன் முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். முகநூலில் அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, முகநூலை அதிகம் விரும்பக்கூடிய எனக்கு, இது கடினமான தீர்மானம் தான். எனினும் இத்தீர்மானம் […]
