Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

முகநூல் காதலியால்…. நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதல்…. நாமக்கலில் பரபரப்பு….!!

நண்பரின் முகநூல் காதலியுடன் பேசியதால் வாலிபரை தாக்கிய 3 பேரை கைது செய்த நிலையில் தலைமறைவாக உள்ள நபரை வலைவீசி தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள வெள்ளாளப்பட்டியில் மணிகண்டன்(24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செல்போன் கோபுரம் அமைக்கும் தொழிலாளியான பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பரான சுபாஷ் என்பவர் முகநூல் மூலம் சென்னையை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்த வந்த நிலையில் அதே பெண்ணுடன் சுபாஷுக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நான் ஒரு சீரியல் நடிகர்… “பேஸ்புக்கில் பழகி ரூ. 2,50,000ஐ சுருட்டிய நபர்”… பெண் பரபரப்பு புகார்!!

சந்தோஷ் ராஜா என்பவர்  சீரியல் நடிகர் என்று முகநூலில் ஒரு பெண்ணை காதல் செய்து பண மோசடி செய்துள்ளார். சென்னையில் உள்ள திருவொற்றியூரில் சந்தோஷ் என்பவர் வசித்துவருகிறார். இவர் முகமது அசீம் என்ற முகநூல் பக்கத்தில் உசிலம்பட்டியை சேர்ந்த பெண் ஒருவருக்கு நண்பருக்கான விருப்பத்தை அனுப்பியுள்ளார்.இதனை அந்த பெண்ணும் ஏற்றுள்ளார். அதன்பிறகு வாட்ஸபில் பேசி தான் ஒரு சீரியல் நடிகர் என்று கூறி ஒரு மாத காலமாக காதலித்து வந்தார்.இதனை அந்த பெண் நம்பியுள்ளார். இதையடுத்து இவர் […]

Categories
உலக செய்திகள்

முகநூல் காதல்… திருமணமான சில மாதங்களில்… கணவர் செய்த செயல்…!!

நபர் ஒருவர் திருமணமான சில மாதங்களில் வீட்டிலிருந்த பணத்தை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்தியாவில் உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுனிதா என்ற இளம்பெண் அபிஷேக் ஆர்யா என்பவருடன் முகநூல் மூலம் அறிமுகமாகியுள்ளார். இதனைத்தொடர்ந்து இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். அதன் பின்பு அபிஷேக் மற்றும் சுனிதாவிற்கு திருமணம் நடந்ததுள்ளது. மேலும் திருமணத்திற்கு பின்பு அபிஷேக் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். மேலும் சுனிதாவிடம் பணம் கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். திருமணத்திற்கு பின்பு தான் சுனிதாவிற்கு […]

Categories

Tech |