முகநூல் நிறுவனத்தில் பணிபுரிந்த 11,000-த்திற்கும் அதிகமான பணியாளர்கள் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை தொடர்ந்து முகநூல் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான மெட்டாவும் பணியாளர்களை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது. அந்த வகையில், முகநூல் நிறுவனத்தில் பணிபுரிந்த 11 ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் நீக்கப்பட்டு இருக்கிறார்கள். இது குறித்து முகநூல் நிறுவனத்தின் நிறுவனரான மார்க் சக்கர்பெர்க் தெரிவித்ததாவது, மெட்டா நிறுவனத்தின் வரலாற்றிலேயே நாங்கள் மேற்கொண்ட மிக கடினமான மாற்றங்கள் குறித்த தகவலை தெரியப்படுத்துகிறேன். எங்கள் நிறுவனத்தின் பலத்தை 13% […]
