பெண்கள் சிலரின் முகத்தில் தேவையில்லாத முடிகள் வளர்ந்தால், அதனை வீட்டு உபயோகப் பொருட்களை வைத்தே உடனே சரி செய்ய சில வழிகள். எலுமிச்சை பழம் மற்றும் சர்க்கரையை வைத்து தேவையில்லாத இடத்தில் வளரும் முடியை கட்டுப்படுத்தலாம். ஒரு பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டேபிள்ஸ்பூன் சர்க்கரை, சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பின் அதனை மிதமான சூட்டில் முகத்தில் தேய்த்து மசாஜ் செய்துவர, முடி உதிர தொடகும். ஆரஞ்சு தோலை நிழலில் உலரவைத்து, பொடித்துக் […]
