உப்பு என்றாலே உடலுக்கு ஆரோக்கியமான ஒரு விஷயம் தான். இதிலும் இந்துஉப்பு மிகவும் நல்லது. இந்து உப்பு உணவில் மட்டுமல்ல முகத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும் சரி செய்யக்கூடியது. அதைப்பற்றி தெளிவாக இதில் பார்ப்போம். கடல் உப்பில் சோடியம் அளவு அதிகமாக இருப்பதற்கு காரணம் அதில் சில ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது. இந்து உப்பு சாதாரண உப்பை காட்டிலும் சோடியம் அளவு குறைவாக இருக்கும். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் இந்து உப்பை பயன்படுத்தினால் முகப்பருக்களில் இருந்து தப்பிக்க முடியும். […]
