பல்வேறு நாடுகளைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்தும் முகக்கவசம் கட்டாயம் அணிய தேவையில்லை என்ற அறிவிப்பை வெளியிடவுள்ளது. உலக சுகாதார அமைப்பு கொரோனாவை தடுப்பதற்கான முக்கிய கருவி முகக்கவசம் என்று அறிவுறுத்தியிருந்தது. எனவே உலக நாடுகள் அனைத்தும் முகக்கவசம் அணிவதை கட்டாயப்படுத்தியது. இந்நிலையில் கடந்த ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து இஸ்ரேலில் கொரோனா தொடர்பான விதிமுறைகள் அனைத்தும் நீக்கப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலும், தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் செலுத்தியவர்களும் முகக்கவசம், கட்டாயம் அணிய தேவையில்லை என்று அமெரிக்க சுகாதார […]
