அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் முதன்முதலாக முக கவசம் அணிய வேண்டாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று பரவல் குறைந்து கொண்டு வரும் நிலையில் டெக்சாஸ் கவர்னர் கிரேக் அபோட் செவ்வாய்க்கிழமையன்று முகக்கவசம் ஆணையை நீக்குவதாக தெரிவித்துள்ளார். டெக்சாஸில் 42,000 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும் பெரும்பான்மையான மக்கள் முகமக்கவசம் அணிந்த ஒரு அறையில் இருந்து பேசியுள்ளனர் இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை .ஆகவே “மாநிலம் தழுவிய உத்தரவை நீக்குவது தனிப்பட்ட பொறுப்பை […]
