பிரான்சில் வறுமையில் உள்ள 7 மில்லியன் மக்களுக்கு முகக்கவசங்களை அரசு வழங்குவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு முக்கிய விதிகள் விதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய நிலையில் முதல் நடவடிக்கையாக, வருகின்ற வாரம் முதல் பொதுஇடங்களில் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் அப்படி தவறினால் 135 யூரோ வரை அபராதம் செலுத்த வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா காரணத்தால் மக்கள் அனைவரும் கடும் […]
