விமானம் ஒன்றில் முகக்கவசம் அணிய மறுத்த பயணிகளுக்கு குறித்த விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலுள்ள அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனமானது பயணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விதியை கட்டாயமாக்கியுள்ளது. அதாவது, இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுள்ள பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறும்போதும், பறக்கும் போதும் மற்றும் இறங்கும் போதும் முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். இந்நிலையில் வாஷிங்டன் டி.சி.யில் Seatleபயணித்த விமானம் ஒன்றில் பயணிகள் சிலபேர் முகக்கவசம் அணிய மறுத்துள்ளனர். மேலும் விமான குழுவினருடன் […]
