விமானத்திற்குள் இளைஞர்கள் சிலர் முகக் கவசம் அணிய மறுத்தால் விமானம் ரத்தான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா நாட்டில் பாஸ்டன் நகரில் இருந்து பாகமாஸ் மாகாணத்திற்கு செல்ல அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்படுவதற்கு தயாராக இருந்தது. இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏற தொடங்கியுள்ளனர். அப்போது இளைஞர்கள் குழுவாக விமானத்துக்குள் ஏறும்போது முகக் கவசம் அணியாமல் இருந்தனர். இதனால் விமானத்தில் இருந்த பணிப்பெண் அவர்களை முக கவசம் அணியுமாறு வலியுறுத்தியுள்ளார். ஆனால் […]
