அமெரிக்காவில் 200 க்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து முகக்கவசங்களை தீயில் எரித்து போராட்டம் நடத்தியுள்ளனர். அமெரிக்காவில் உள்ள Idaho என்ற மாகாணத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட மக்கள், கொரோனோ பெருந்தொற்றை கட்டுப்படுத்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இப்போராட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் மூவர் மற்றும் லெப்டினன்ட் கவர்னர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அதாவது முகக்கவச விதிமுறைகள் என்பது தங்கள் சுதந்திரத்திற்கு மாறாக மேற்கொள்ளப்பட்ட ஒடுக்குமுறை என்று தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் […]
