முககவசம் அணியாமல் வெளியே வருபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகம் முழுவதிலும் பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தற்போது ஒமைக்ரான் வைரசும் பரவி வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் தேனி மாவட்டத்தில் ஆட்சியர் முரளிதரன் மாவட்டம் முழுவதிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றும் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என […]
