ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கொரோனா 3ஆம் அலை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா 3 அலை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அதன் அடிப்படையில் கமுதி பேருந்து நிலையம் வளாகத்தில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது பேருந்து நிலையத்திற்கு வரும் பொதுமக்களுக்கு இலவசமாக கபசுர குடிநீர் மற்றும் நோய் எதிர்ப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முகக் கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும், தனிமனித இடைவெளி […]
