பாகிஸ்தானில் பழங்குடியின தலைவர் உட்பட 4 பேர் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் மக்கள் கட்சியின் நிர்வாகியும், பழங்குடியின தலைவருமான சர்டார்சடா மீர் முகமது கான் நேற்று மாஸ்டங் மாவட்டத்திலிருந்து குவாடா நகருக்கு காரில் சென்றுள்ளார். இதையடுத்து வாலிகான் நெடுஞ்சாலை வழியாக சென்றுகொண்டிருந்தபோது மீர் முகமது கான் பயணித்த கார் உட்பட இரண்டு கார்களை அங்கு பைக்கில் வந்த இருவர் குறிவைத்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் மீர் முகமது கான், அவரது […]
