தலைமறைவாக இருக்கும் நடிகை மீரா மிதுனை விரைவில் கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்துவதாக போலீசார் கூறியுள்ளனர். பட்டியலினத்தவர்கள் பற்றி இணையத்தில் அவதூறாக கருத்து தெரிவித்ததாக நடிகை மீரா மிதுன் மற்றும் அவரின் நண்பர் ஷாம் அபிஷேக் உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தார்கள். இதையடுத்து அவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணையில் இருக்கின்றது. இந்த வழக்கமானது சென்ற 6-ம் தேதி விசாரணைக்கு வந்தது. இதில் […]
