தமிழில் விஜய் உடன் புதிய கீதை, மாதவனுக்கு ஜோடியாக ரன், விஷால் உடன் சண்டக்கோழி ஆகிய திரைப்படங்களில் நடித்த மீராஜாஸ்மின் மலையாள திரையுலகிலும் முன்னணி கதாநாயகியாக வலம்வந்தார். இவர் கடந்த 2014ல் திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார். இப்போது அவருக்கு 40 வயதாகும் நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டுமாக நடிக்க வந்துள்ளார். மலையாள படம் ஒன்றில் நடிக்க அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதற்கிடையில் அவர் பட வாய்ப்புகளை பிடிக்க தன்னை கவர்ச்சியாக புகைப்படம் எடுத்தும், […]
