பட்டியலினத்தவர்கள் பற்றி சமூகவலைத்தளங்களில் அவதூறாக வீடியோ ஒன்றை பதிவிட்ட நடிகை மற்றும் மாடலழகி மீராமிதுன் மீது வழக்குபதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் மாயமாகி இருக்கிறார். இன்று வழக்கு விசாரணைக்கு வர இருந்த சூழ்நிலையில், திடீரென்று அவர் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வழக்கின் விசாரணையை நவம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. அவரது செல்போனும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுவரை […]
