இருசக்கர வாகன விபத்தில் மீன் வியாபாரி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குளச்சல் அருகே கோடிமுனை பகுதியில் ஜான் ஜினோ என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் இருக்கின்றனர். இவர் இருசக்கர வாகனத்தில் கோடிமுனையில் இருந்து குளச்சல் பகுதிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் ஜான் ஜினோ கல்லறைத் தோட்டம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென ஒரு நாய் குறுக்கே சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த […]
