இந்தியாவில் மீன் உற்பத்தி செய்வதன் மூலமாக சர்வதேச சந்தையின் தேவையும் பூர்த்தி செய்யப்படுவதால் மீன் வளர்ப்பு செலவை குறைக்க விவசாயிகள்,மீன் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு அரசு மானியம் வழங்கி வருகிறது. இதற்காக subsidy on fish farmingஎன்ற திட்டம் செயல்படுத்தி வரும் நிலையில் மீன் வளர்ப்புக்கு பீகார் அரசு விவசாயிகளுக்கு 75 சதவீதம் வரை மானியம் வழங்குகின்றது.இதற்கு விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் மீன் வளர்ப்பாளர்களிடம் மாநில அரசு விண்ணப்பங்களை கூறியுள்ளது. விவசாயிகள் மற்றும் மீன் வளர்ப்பவர்களுக்கு […]
