பிரிட்டன் அரசை பழிவாங்க அவர்களின் தீவிற்கு செல்லும் கேபிள்களின் மின்சாரத்தை நிறுத்திவிடுவோம் என்று பிரான்ஸ் எச்சரித்திருக்கிறது. பிரிட்டன் அரசு, கடந்த வெள்ளிக்கிழமை அன்று படகுகளை கண்காணிக்ககூடிய தொழில் நுட்பமுடைய பிரான்ஸின் 41 மீன்பிடி படகுகளுக்கு மட்டுமே தங்களுக்குரிய ஜெர்சி தீவு பகுதிகளில் மீன் பிடிப்பதற்கு அனுமதி வழங்கியிருந்தது. அதுமட்டுமல்லாமல் பிரான்சிடம் கலந்தாலோசிக்காமல், அதன் மீன்பிடி படகுகள் என்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டும், எந்த பகுதிகளுக்கு செல்லக்கூடாது, மீனவர்கள் கடலில் எவ்வளவு நாட்கள் மீன் பிடிக்க வேண்டும், படகுகளில் […]
