சீனாவில் உள்ள மீன்கள், நண்டுகள் என கடல்வாழ் உயிரினங்களுக்கும் கொரோனா நோய் தொற்று பரிசோதனை செய்து வருகின்றனர். சீனா நாட்டில் ஜியாமென் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் சமீப நாட்களாக கொரோனா நோய் தொற்று அதிகரித்துள்ளது. கடலோர நகரமான இங்கு, 50 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா நோய் தொற்று பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில், கொரோனா நோய் தொற்று பரிசோதனை பட்டியலில் கடல்வாழ் உயிரினங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. கவச உடைகளை அணிந்துள்ள மருத்துவ ஊழியர்கள், மீன்களின் […]
