பிரிட்டன் பிரதமர், தங்களுக்கும் பிரான்சிற்கு இடையே மீன்பிடிப்பதில் பிரச்சனை அதிகரித்து வருவதால் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். பிரிட்டன் அரசு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதற்கு பின்பு தங்களது கடல் பகுதிகளில் பிற நாட்டு மீனவர்கள் மீன்பிடிப்பதை கட்டுப்பாட்டிற்குள் வைக்க முயல்கிறது. இதனால் தங்கள் கடல்பகுதியில் மீன் பிடிக்க, பிரஞ்சு மீன்பிடிப் படகுகள் சிலவற்றிற்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. மேலும் சில புதிய கட்டுப்பாடுகளையும் பிரிட்டன் விதித்திருக்கிறது. ஆனால் பிரான்ஸ் மீன்வளத்துறை, பிரெக்சிட்டிற்கு பிறகு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து […]
