மீன்வள படிப்புகளில் சேர இன்று (ஜூலை 8) முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. B.F.Sc, B.Tech, BBA, B.Vov உள்ளிட்ட 9 வகையான மீன்வள படிப்புகளில் உள்ள 345 இடங்களுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில், மீன் வளர்ப்பு, மீன்வள உயிரியல், மீன் பிடித்தல், மீன் உயிர்தொழில்நுட்பம், மீன்வள பொருளாதாரம், மீன்கள் […]
