தமிழக மீன்வள சார்நிலைப் பணியில் அடங்கிய மீன் துறை ஆய்வாளர் பதவிக்கான காலி பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழியில் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து நவம்பர் 12ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பணி: மீன் துறை ஆய்வாளர். காலியிடங்கள்: 64. சம்பளம் மாதம்: 37,700-1,19,500. தகுதி: மீன்வள அறிவியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது விலங்கியல் அல்லது கடல் உயிரியல் அல்லது கடலோர மீன் வளர்ப்பு […]
