Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை …!!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சிகே என்ற பேச்சுக்கு இடமில்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வீரமாமுனிவரின் 340-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார் பாண்டியராஜன் பெஞ்சமின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் சிதக்குளம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் கொரோனா காலம் என்பதால் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் வேல்யாத்திரை விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளதாகவும் தெரிவித்தார். வேல்யாத்திரை தொடர்பான […]

Categories
மாநில செய்திகள்

பிஜேபிக்கு அமைச்சர் எச்சரிக்கை…வேல் யாத்திரை வேண்டாம்…. மீறினால் அரசு நடவடிக்கை எடுக்கும்….!!

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வேல் யாத்திரையை பாஜக கைவிட வேண்டுமென்றும், மீறினால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார் . புரசைவாக்கத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி, சேலை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் ,கொரோனா பரவல் காரணமாக வேல் யாத்திரை வேண்டாம் என்றும் அதனை கைவிடுவது தான் அனைத்து கட்சிக்கும் நல்லது […]

Categories

Tech |