மீன்பிடித்தல் விவகாரத்தில் பிரித்தானியாவை தண்டிக்க விரும்பும் மேக்ரானுக்கு மீண்டும் ஒரு பதிலடி கிடைத்துள்ளது. பிரெக்சிட்டுக்குப் பிறகு பிரித்தானிய கடல் பகுதியில் மீன் பிடிக்க பிரெஞ்சு படகுகளுக்கு உரிமம் வழங்குவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் அவ்வப்போது உரசல்கள் இருந்த வண்ணம் உள்ளது. அதற்காக பிரித்தானியாவை தண்டிக்க விரும்பும் மேக்ரான், ஐரோப்பிய ஒன்றிய தலைமையகமாக கருதப்படும் பிரஸ்ஸல்சுக்கு தனது அமைச்சர்களை அனுப்பி வைத்திருந்தார். ஆனால் பெல்ஜியமானது, பிரான்ஸ் பிரதமர் Jean Castex மற்றும் ஐரோப்பிய அமைச்சர் Clement Beaune ஆகியோரின் […]
