கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகாவில் உள்ள பேபி கிராமத்தில், கால்வாய் ஒன்று ஓடுகிறது. இந்த கால்வாயில், 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் சடலம் நிர்வாண நிலையில் மிதந்தபடியே வந்தது. ஆனால், பெண்ணின் உடல் பாதியளவு மட்டுமே இருந்தது. அதாவது, இடுப்புக்கு கீழ் பகுதியை காணோம். கால்வாயில் இப்படி ஒரு கோலத்தை பார்த்த பேபி கிராம மக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினார்கள். இதேபோல் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா அரகெரே கிராமத்தை சேர்ந்தவர் சிக்க தேவராஜா.இவர் […]
