விவசாயிகளின் போராட்டத்திற்கு இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸின் தங்கை மகள் ஆதரவு தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளனர். இந்நிலையில் பலரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்திய அளவில் மட்டுமே இருந்து வந்த விவசாயிகள் போராட்டம் தற்போது சர்வதேச அளவில் பேசு பொருளாக மாறியிருக்கிறது. உலகளவில் […]
