முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஒருவர் மீன் சாப்பிடுவதால் கொரோனா பரவாது என்று பேட்டியளித்துள்ளார். உலகம் முழுவதும் தற்போது பயங்கரமான கொரோனா வைரஸ் பரவி கொலைவெறி கொண்டு மனித உயிர்களை பலி வாங்கி வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் அது ஏற்படுத்திய தாக்கம். முன்பு காலத்தில் உலகில் கொள்ளை நோய்கள் பல வந்துள்ளன. ஆனால் அவை பொருளாதாரத்தை பாதித்து மக்களின் வயிற்றில் அடிக்கும் அளவிற்கு செல்லவில்லை. ஆனால் இந்த கொரோனா நோயின் தாக்கம் ஏற்றுமதி-இறக்குமதி, விற்பனை, உறவுகள், […]
