சில நாட்களுக்கு முன்பு அரபிக்கடலில் டவ் தே புயல் ஒன்று உருவானது. அந்தப் புயலால் மும்பை மாநகரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் பல பகுதிகளிலும் மரங்கள் வேரோடு சாய்ந்து மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து கேரளாவிலும் புயலின் தாக்கத்தால் வீடுகள் இடிந்து விழுந்தன. தமிழகத்தின் நீலகிரி கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் புயலின் பாதிப்பு அதிகம். மேலும் இந்த புயலில் சில மீனவர்கள் கடலில் இருந்தனர். அவர்கள் தற்போது மாயமானதாக கூறப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக தமிழக […]
