முள்ளக்காடு கோவளம் கடற்கரை மீனவர்கள் வலைகளை உலர்த்த நிழல் கூடம் அமைத்துத் தருமாறு ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்க கூடுதல் கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். இக்கூட்டத்திற்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிதம்பரனார் மாவட்ட மீனவர் […]
