Categories
மாநில செய்திகள்

மீனவர் தினத்தை முன்னிட்டு… நலத்திட்ட உதவிகளை வழங்கிய விஜய் வசந்த் எம்பி…!!!

தமிழகம் முழுவதும் இன்று உலக மீனவர் தினத்தை முன்னிட்டு மீனவர்கள் மகிழ்ச்சியாகவும் சிறப்பாகவும் கொண்டாடி வந்தனர். மீனவர்களின் உழைப்பை போற்ற கூடிய வகையில் உலக மீனவர்க்ள தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் மீன்வளத்தை பாதுகாத்தல் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களுக்காக மீனவர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில்  கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராமன்துறை கடற்கரை கிராமத்தில் உலக மீனவர் தின விழாவை மீனவர்கள் சிறப்பாக கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார். […]

Categories

Tech |