மீனவர்கள் சென்ற படகு ஒன்று உறையவைக்கும் குளிரில் மூழ்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் இன்று காலை 7 மணியளவில் உறையச் செய்யும் குளிரில் மீனவர்கள் சென்ற படகு ஒன்று மூழ்கியுள்ளது. மீனவர்கள் சென்ற இந்த படகின் அடிப்பகுதியில் பனி உறைந்து இருந்துள்ளது. இதனால் படகின் எடை அதிகமாகியிருக்கிறது. இதனால் இந்த படகு கடலில் மூழ்கியுள்ளது. மேலும் இந்த பகுதியானது ஆர்க்டிக் பகுதி எனவே தண்ணீரின் வெப்பநிலை -30 டிகிரி செல்சியஸில் இருந்திருக்கிறது. மேலும் படகில் […]
