கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 12 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள மண்டபம் தெற்கு பகுதியில் இருந்து 12 மீனவர்கள் 2 விசைப்படகுகள் மூலம் கடந்த 20ஆம் தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 2 விசைப்படகுகளை பறிமுதல் செய்து, 12 பேரையும் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து […]
