இலங்கை கப்பற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், சித்திரவதைக்குள்ளாக்குவதும், தொடர்கதையாகி வருகிறது. ஒவ்வொரு முறையும் தமிழக அரசு டெல்லிக்கு கடிதம் எழுதி மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறது. அதன்படி இலங்கை கப்பற்படையினால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை அவர்களது விசைப்படகையும் விரைவில் விடுவிக்க வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய் சங்கருக்கு தமிழகம் முதல்வர் ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதி உள்ளார். அதில், இலங்கை கப்பற்படை யினரால் 20.9.2022 அன்று புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த […]
