Categories
மாநில செய்திகள்

சென்னையில் கடல் சீற்றம்….. மீனவர்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை…. எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. இந்த மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  மாமல்லபுரம் அருகே இன்று இரவு மாண்டஸ் புயல் […]

Categories
மாநில செய்திகள்

ALERT: தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழையால் கடந்த சில மாதங்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில் தென்மேற்கு பருவ காலம் முடிந்த பின்னரும் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் ஆறாம் தேதி வரை பெரும்பாலான பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: இன்று 5 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல கீழெடுக்க சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் இன்று ஐந்து மாவட்டங்களில் கடமலை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர்,திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

வேண்டாம் அங்கே போகாதீங்க ப்ளீஸ்…! சூறாவளி காற்று இருக்கு… 4நாளுக்கு எச்சரித்த வானிலை ஆய்வு மையம் ..!!

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேலே நிலவும் வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் அனேக இடங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஒரு சில மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் அடுத்த நான்கு நாட்களுக்கு இருக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் மீண்டும் கனமழை…. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு….!!!!

சென்னையில் ஏற்கனவே பெய்த கனமழையால் மாநகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். தற்போது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள  நிலையில் காற்றின் திசைவேகம் மாறுபாடு காரணமாக சென்னையில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பேசியதாவது, தென்கிழக்கு அரபிக்கடலில் இருந்து வட கேரளா, தெற்கு கர்நாடகா மற்றும் வட தமிழகம் வழியாக தென்மேற்கு வங்கக் கடல் வரை […]

Categories

Tech |