மீனவரை கத்தியால் குத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் பகுதியில் ஆறுமுகக்கனி என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இப்பகுதியில் நாகசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சக்திவேல் என்ற மகன் உள்ளார். இருவரும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆறுமுகக்கனியும் நாகசாமியும் ஒரே தொழில் செய்து வருவதால் நண்பர்களாக இருந்து வந்தனர். இந்நிலையில் தனது தொழிலுக்காக நாகசாமி ஒருவரிடம் ரூ.3 லட்சம் கடன் வாங்கி அதனை […]
