மீனம் ராசி அன்பர்களே..! இன்று விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சி தேவைப்படும். பணம் கைக்கு வந்த நிமிடங்களிலேயே இன்று செலவாகும். தொழில் முயற்சிகளில் புதியவர்கள் பிரச்சினைகள் கொஞ்சம் இருக்கும். அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது. இன்று வீண் கவலை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற பயணங்களை குறைத்துக் கொள்வதால் அலைச்சல்கள் குறையும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்து செயல்பட வேண்டும். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தயவுசெய்து தவிர்க்கவேண்டும். பாடத்தில் மட்டும் கவனம் செலுத்த […]
