மீன ராசி அன்பர்களே…! பழைய விவகாரத்தில் தீர்வு ஏற்படும். தொழில் வியாபாரத்திலும் வளர்ச்சி இலக்கை எளிதாக நிறைவேறும். நிலுவைப்பணம் வசூலாகும். நண்பருக்கு தேவையான உதவிகளையும் செய்து மகிழ்வீர்கள். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவார்கள். இன்று நெருக்கடியான நிலையிலும் இருந்தாலும் குடும்பத்தில் மிக நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டும். குறிப்பாக நல்ல பழக்கத்தையும், பொருளாதார ஏற்றத்தையும் இன்று பெறுவீர்கள். பிள்ளைகளால் அனுகூலம் ஏற்படும். எந்த பிரச்னைக்கும் சிந்தித்து முறியடிக்கக் கூடிய வல்லமை இன்று பிறகும். மனம் சந்தோஷமாக காணப்படும். […]
