மீன ராசி அன்பர்களே…! இன்று விருப்பங்கள் நிறைவேறும். காரியத்தில் வெற்றி ஏற்படும். சேமிப்பு அதிகரித்தாலும் சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும். நண்பர்களால் ஆனந்தத்தை ஏற்க கூடும். நல்லவர்களின் தொடர்பு உங்களுக்கு கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். பூர்வீக சொத்துப் பிரச்சினை அகலும். வாக்கு வன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும். நேரம் தவறி உணவு உண்ண வேண்டியிருக்கும். செலவு கொஞ்சம் கூடும். மற்றவர் பிரச்சனையில் தயவுசெய்து தலையிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். தொழில் வியாபாரம் நிமித்தமாக வெளியூர் பயணம் செய்வதாக […]
