மீனம் ராசி அன்பர்களே.! எதிரிகளின் தொல்லை இருக்காது. இன்று எதிரிகளின் தொல்லை இருக்காது. கடந்தகால சிரமங்கள் அனைத்தும் தீரும். கண்டிப்பாக உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் பலிக்கும். எதிரிகளிடம் இருந்து விடுபட்டு விடுவீர்கள். பேச்சுத் திறமை வெளிப்படும். வசீகரமான தோற்றம் வெளிப்படும். குடும்ப தேவைகள் நிறைவேறும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். நேர்மையான எண்ணங்கள் இருக்கும். சிந்தனை திறன் சிறப்பாக இருக்கும். பிரச்சனைகள் விலகி முன்னேற்றத்தை கொடுக்கக்கூடிய அம்சம் இருக்கின்றது. தாய்தந்தையர் பக்கபலமாக இருப்பார்கள். செலவுகளும் அதிகமாக இருக்கின்றது. கடன் […]
