மீனம் ராசி அன்பர்களே.! பணவரவு கண்டிப்பாக இருக்கும். இன்றைய நாள் கலகலப்புக்கு பஞ்சம் இல்லை. சுறுசுறுப்பிற்கு எந்த ஒரு குறையும் இல்லை. எதிர்ப்புகள் எல்லாம் விலகிச்செல்லும். எதிரிகள் எல்லாம் தவிடுபொடியாவார்கள். லாபம் உங்களுக்கு எதிர்பார்த்தபடி வந்து சேரும். முன்னேற்றம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். சிக்கனத்தைக் கடைப்பிடித்து வாழ்க்கையில் இனிமையாக நீங்கள் பயணங்களை மேற்கொள்வீர்கள். மாற்றம் ஏற்படக்கூடும். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் ஏற்படும். திருமணமாகாதவர்களுக்கு திருமண தடைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது […]
