மீனம் ராசி அன்பர்களே.! எல்லா விதமான நன்மையும் கண்டிப்பாக தேடிவரும். இன்று உயர்ந்த எண்ணங்கள் நல்ல சிந்தனைகள் நல்ல மாற்றங்கள் என அனைத்து விதமான நல்ல பலன்களை அனுபவிக்க முடியும். வார்த்தைகளை பேசி அனைவரையும் கவர்வீர்கள். உங்களுடைய வாழ்க்கைத் தரம் உயரும். எதையும் சிறப்பாக செய்யக்கூடிய ஆற்றல் இருக்கும். வரவேண்டிய பணம் கண்டிப்பாக வந்து சேர்ந்துவிடும். எடுக்கும் முடிவுகளில் தெளிவு இருக்கும். நல்ல பலன் கண்டிப்பாக இருக்கும். பழைய சொத்துப் பிரச்சினைகளில் உள்ள வில்லங்கம் சரியாகும். உறவினர்களும் […]
