மீனம் ராசி அன்பர்களே..! இன்று சொத்துக்களை இழப்பதற்கான வாய்ப்புள்ளது. கவனமாக இருக்க வேண்டியது அவசியம். உங்களின் மனதை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள். பணியில் திருப்தி ஏற்படாது. சக பணியாளர்களுடன் நல்லுறவு இருக்காது. எதையும் அனுசரித்து செல்வது நல்லது. உங்களின் துணையுடன் பொறுமையை கையாள முயற்சி செய்யுங்கள். நீங்கள் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தாலும், குழப்பம் ஏற்படும். இன்று நிதிநிலை சிறப்பாக இருக்காது. கூடுதல் செலவினங்களை எதிர்கொள்ள நேரிடும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். நீங்கள் ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருக்க […]
